preload
Concerto for one voice – Harris Jeyaraj A Reply to “Shaaji’s article about Ilayaraja”
Jan 12
Happy Pongal

Happy Pongal

  • Hi viewers, wish you all a very very happy pongal.
  • The theme song for every Pongal Festival is “Thai Pongalum Pongudhu” from Mahanadhi.
  • Mahanadhi” is one of my all time favorite movies. A great performance by the legendary Actor Kamal Hassan.(We expect more of such classic movies from you sir) and great music by our Maestro Ilaiyaraaja sir.
  • Here is the song attached.Listen, Download and Enjoy.
  • Here is the Lyrics for the song.

    ****கோயிற்பாடகர் குழு****
    பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
    பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்

    தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியைப் போற்றிச் சொல்லடியோ
    இந்தப் பொன்னி என்பவள் தென்னாட்டவற்கு அன்பின் அன்னையடி
    இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

    ****கோயிற்பாடகர் குழு****
    தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியைப் போற்றிச் சொல்லடியோ

    முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால
    கல்மேடு தாண்டி வரும் காவேரி நீரால
    சேத்தோட சேர்ந்த வெத(விதை) நாத்து விடாதா
    நாத்தோட சேதி சொல்ல காத்து வராதா
    செவ்வாழ செங்கரும்பு சாதி மல்லி தோட்டம் தான்
    எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்ல வாட்டம் தான்
    நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
    நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

    தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியைப் போற்றிச் சொல்லடியோ
    இந்தப் பொன்னி என்பவள் தென்னாட்டவற்கு அன்பின் அன்னையடி
    இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

    .”

    Download the Lyrics as .jpg

  • View the picturisation of the song here.Only a few director did full justice(in terms of picturisation) to Ilayaraja sir songs.Kamal Sir is one among the few.

    Which one of the following Pongal releases is going to be a super hit?

    View Results

    Loading ... Loading ...
VN:F [1.7.8_1020]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.7.8_1020]
Rating: +3 (from 3 votes)
Happy Pongal in Advance10.0102

Leave a Reply